அதிமுகவினரை கவர விஜய் முயற்சி – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

அதிமுக தொண்டர்கள் சோர்ந்து போய் இருக்கிறார்கள். அவர்களை இருப்பதற்காக விஜய் முயற்சி செய்கிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் புதிய மண்டபம் கட்டுமான பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா புலிட்டா கலர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை … அதிமுகவினரை கவர விஜய் முயற்சி – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி-ஐ படிப்பதைத் தொடரவும்.