சன்னியாசி குண்டு ஊராட்சியை சேலம் மாநகராட்சியுடன் இணைக்க – ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு

சன்னியாசிகுண்டு ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை இழப்பு ஏற்படும் என மக்கள் கவலையுடன் தெரிவித்தனா். பின் சேலம் வட்டாட்சியர்,  மக்களை சந்தித்து அவர்களின்  கோரிக்கைகள்  அடங்கிய மனுக்களை பெற்று சென்றார். சேலம் மாநகராட்சியின்  வார்டுகளை அதிகரிப்பதற்காக  தமிழக அரசு சார்பில் மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதன்படி கொண்டப்பநாயக்கன்பட்டி , சன்னியாசிகுண்டு,  எருமாப்பாளையம்,  நாழிக்கல்பட்டி  … சன்னியாசி குண்டு ஊராட்சியை சேலம் மாநகராட்சியுடன் இணைக்க – ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.