கரூர் விபத்து: சிபிஐ விசாரணை மாநில உரிமைக்கு அவமதிப்பு!

மாநில தன்னாட்சிக்கான அவமதிப்பாக பார்க்கப்படும் சிபிஐ விசாரணையை எப்போதும் ஏற்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளாா். சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் விடுதலை போராட்ட வீரரும், மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட வேண்டும் என உண்ணா விரதம் இருந்து உயிர்நீத்தவருமான சங்கரலிங்கனாரின் நினைவு நாளையொட்டி, அவரின் திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், … கரூர் விபத்து: சிபிஐ விசாரணை மாநில உரிமைக்கு அவமதிப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.