காலடி மட்டுமே தெரிந்த எடப்பாடிக்கு கீழடி பற்றி என்ன தெரியும்… திண்டுக்கல் லியோனி பரிகாசம்

கீழடியை பற்றி எல்லாம் எடப்பாடிக்கு தெரியாது, அவருக்கு தெரிந்ததெல்லாம் காலடி மட்டுமே என திமுக நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி விமர்சனம்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுகவின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் , மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் லியோனி, ” சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பே வைகையில் தமிழ் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் உள்ள கீழடியில்  ,  3000 ஆண்டுகளுக்கு முன்பு கீழடியில் தோண்டி எடுக்கப்பட்ட … காலடி மட்டுமே தெரிந்த எடப்பாடிக்கு கீழடி பற்றி என்ன தெரியும்… திண்டுக்கல் லியோனி பரிகாசம்-ஐ படிப்பதைத் தொடரவும்.