கல்வி உரிமைச் சட்டப்படியான மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படாதது ஏன்? – இராமதாஸ் கேள்வி

மே பிறந்தும் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு திட்டமா? என பா.ம.க. நிறுவனர், தலைவர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்படும் 25% இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிக்கை இன்னும் வெளியிடவில்லை.  மே மாதம் பிறந்து, பள்ளிகளுக்கான கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் … கல்வி உரிமைச் சட்டப்படியான மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படாதது ஏன்? – இராமதாஸ் கேள்வி-ஐ படிப்பதைத் தொடரவும்.