சுதர்சன் ரெட்டி தெலுங்கர் என்பதற்காக ஆதரிப்பார்களா? – செல்வபெருந்தகை கேள்வி

ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த கட்சிகள் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெலுங்கர் என்பதற்காக ஆதரிப்பார்களா? என அதிமுக, பாஜகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், “குடியரசு துணைத் தலைவர் தேர்தல் என்பது இரு கூட்டணி கட்சிகளுக்கிடையே நடைபெறுகிற தேர்தல் மட்டுமல்ல, இதுவொரு சித்தாந்த போர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார். இந்த சித்தாந்த போரை தனிநபர்களை … சுதர்சன் ரெட்டி தெலுங்கர் என்பதற்காக ஆதரிப்பார்களா? – செல்வபெருந்தகை கேள்வி-ஐ படிப்பதைத் தொடரவும்.