சென்னை புறநகரில் ரயில்,விமான சேவைகள் பாதிப்பு

சென்னை புறநகரில் கொட்டி தீர்த்த கன மழையினால் ரயில் சேவை, விமான சேவை பாதிப்படைந்தது. அதனால் பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர். ஆவடியில் நேற்று இரவு 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்ததால் இரயில் சேவை பாதிப்பு அடைந்தது. ஆவடி, பூவிருந்தவல்லி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு காற்று அடிக்காமல், இடி இடிக்காமல் நின்று நிதானமாக மூன்று மணி நேரத்திற்கு மேல் கன மழை கொட்டியது. மழை பெய்த போது ஆவடி ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் … சென்னை புறநகரில் ரயில்,விமான சேவைகள் பாதிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.