2025ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!!

2025ம் ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல்பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினைவாக வழங்கப்படும் இந்த நோபல் பரிசு மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றவர்களில் விவரங்களை தேர்வுக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது வேதியலுக்கான நோபல்பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் … 2025ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!!-ஐ படிப்பதைத் தொடரவும்.