டிஜிட்டல் உலகிற்கான டிஜிட்டல் CONDOM! – பில்லி பாய் நிறுவன அறிமுகம்

செல்போன்களில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டி  அந்தரங்க  தருணங்கள் மற்றும்  தனிப்பட்ட தகவல்களை திருடுவதும், உடன் இருப்பவர்க்கும் கூட தெரியாமல் ரெக்கார்ட் செய்யும் சம்பவங்களை தடுக்கும் விதமாக இந்த டிஜிட்டல் CONDOM கண்டுபிடித்துள்ளது. பாலியல் உறவு கொள்ளும் சமயங்களில் புளூடூத் மூலம் ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமராக்கள், மைக்குகளை முடக்கும் வகையில் இந்த புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இதனை ஜெர்மனியைச் சேர்ந்த பில்லி பாய் என்ற ஹெல்த் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. தற்போது ஆண்ட்ராய்டு கருவிகளில் மட்டும்  இந்த செயலி … டிஜிட்டல் உலகிற்கான டிஜிட்டல் CONDOM! – பில்லி பாய் நிறுவன அறிமுகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.