இளைஞர் கடத்தல் – விஏஓ உட்பட நான்கு பேர் கைது

சென்னையில் மின்வாரியத்தில் வேலை எனக் கூறி ஏமாற்றிய இளைஞர் கடத்தல் செய்யப்பட்டாா். விஏஓ உள்பட நான்கு பெயர் கைது செய்யப்பட்டனா்.தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த விக்னேஷ் என்பவா்  அரசு வேலை பெற பல்வேறு வகையில் முயற்சி செய்து கொண்டிருந்தார். இயேசு பாதம் என்பவா் அவரது நண்பா்கள் மூலம் அறிமுகமானாா். நண்பர்கள் மூலம் அறிமுகமான இயேசு பாதத்திடம் அரசு வேலை வாங்கித் தர கோரி ரூபாய் 7 லட்சம் பணத்தை விக்னேஷ் கொடுத்துள்ளார். மேலும், ரூபாய் 7 … இளைஞர் கடத்தல் – விஏஓ உட்பட நான்கு பேர் கைது-ஐ படிப்பதைத் தொடரவும்.