உழைப்பை போற்றும் உன்னதம் உணர்த்தும் தை திருநாள் வாழ்த்துகள் – இரா.முத்தரசன்

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” மற்றும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற தமிழ் சமூகத்தின் கனவுகளை நனவாக்க, அறிவியல் கருத்துக்களையும், சமூகநீதி ஜனநாயக கொள்கைகளையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  உயர்த்தி பிடித்து, சோசலிச திசைவழியில் பயணிக்க வேண்டும் என்ற விழைவோடு உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது என கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா். உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழ் சமூகம் உழைப்பைப் போற்றும் உன்னத … உழைப்பை போற்றும் உன்னதம் உணர்த்தும் தை திருநாள் வாழ்த்துகள் – இரா.முத்தரசன்-ஐ படிப்பதைத் தொடரவும்.