பெண்கள் மட்டுமே பங்கேற்ற காணும் பொங்கல் விழா… ஆடல்-பாடல் என பெண்கள் உற்சாக கொண்டாட்டம்..
ஈரோடு வ.உ.சி பூங்காவில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் காணும் பொங்கல் விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஆடல்-பாடலுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்… தைப்பொங்கலின் நிறைவாக காணும் பொங்கல் விழா சுற்றுலா தளங்களிலும் பொழுதுபோக்கு மையங்களிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு நகரின் ஒரே பொழுதுபோக்கு மையமாக உள்ள வ உ சி பூங்காவில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு நகரின் மையப் பகுதியில் உள்ள வ உ சி பூங்காவில் … பெண்கள் மட்டுமே பங்கேற்ற காணும் பொங்கல் விழா… ஆடல்-பாடல் என பெண்கள் உற்சாக கொண்டாட்டம்..-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed