19 – புறங்கூறாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
181. அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது. கலைஞர் குறல் விளக்கம் – அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது. 182. அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. கலைஞர் குறல் விளக்கம் – ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு அவர் இல்லாத … 19 – புறங்கூறாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed