மாறி மாறி கழுத்தை நெரித்துக் கொள்ளும் கமல் – சிம்பு …. மிரட்டலான ‘தக் லைஃப்’ ட்ரைலர் வெளியீடு!

தக் லைஃப் படத்தின் மிரட்டலான ட்ரைலர் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் – சிம்பு கூட்டணியில் தக் லைஃப் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை மணிரத்னம் இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் கமல் – சிம்புவுடன் இணைந்து திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படமானது வருகின்ற ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. … மாறி மாறி கழுத்தை நெரித்துக் கொள்ளும் கமல் – சிம்பு …. மிரட்டலான ‘தக் லைஃப்’ ட்ரைலர் வெளியீடு!-ஐ படிப்பதைத் தொடரவும்.