பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் சிறையில் அடைப்பு!!

பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கின் ஒரு வார போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.தமிழகத்திலே பல தீவிரவாத சம்பவங்களையும், குண்டு வெடிப்புகளையும் நடத்தி பல உயிர்களை கொன்ற பயங்கரவாதி அபூபக்கர் சித்திக் 30 ஆண்டுக்கு பின் கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டுள்ளான். தமிழ்நாட்டில் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்டவன் அபுபக்கர் சித்திக். 30 ஆண்டு தலைமறைவாக இருந்த அபுபக்கர் சித்திக்கை ராயசூட்டில் தமிழ்நாடு போலீசார் கைது செய்திருந்தனர். ஆந்திராவில் வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அபுபக்கர் … பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் சிறையில் அடைப்பு!!-ஐ படிப்பதைத் தொடரவும்.