அம்பேத்கர் எஸ்சி டிராக் பெரியார் பி.சி டிராக்! தேர்தல் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை! திருமா நெகிழ்ச்சி!

தமிழ்நாட்டு அரசியலில் அம்பேத்கரையும், பெரியாரையும் ஒன்றாக இணைத்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பெருமிதம் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளதை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- விடுதலை சிறுத்தைகள் என்கிற ஒரு கட்சியை தொடங்க வேண்டும் என்பது எனது நோக்கமாக இல்லை. தேர்தல் அரசியலில் ஈடுபட்டு எம்.பி. ஆகவோ, எம்.எல்.ஏ ஆகவோ வேண்டும் என்பது … அம்பேத்கர் எஸ்சி டிராக் பெரியார் பி.சி டிராக்! தேர்தல் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை! திருமா நெகிழ்ச்சி!-ஐ படிப்பதைத் தொடரவும்.