40 சீட்டு! பாஜக போடும் கணக்கு! மக்கள் போடும் கணக்கு தெரியுமா? தராசு ஷ்யாம் நேர்காணல்!

2026 தேர்தலில் பாஜக போட்டியிட்ட இடங்களில் கடந்த முறையை விட கணிசமான அளவில் வெற்றி பெற்றால், வாக்காளர்கள் வேறு திசையை நோக்கி செல்கிறார்கள் என்று அர்த்தம் என மூத்த பத்திரிகையாளர்  தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று பாஜக கூறி வரும் நிலையில், வாக்காளர்கள் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வார்களா? என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- திமுக, அதிமுக என இரண்டு … 40 சீட்டு! பாஜக போடும் கணக்கு! மக்கள் போடும் கணக்கு தெரியுமா? தராசு ஷ்யாம் நேர்காணல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.