உலகத் தமிழர்களின் மனங்களை முதலீடாக்கும் முதல்வர்

முனைவர் டி.ஆர்.பி.ராஜா ஒரே நூற்றாண்டில் பல ஆயிரம் கால அடிமைத்தனத்தை தகர்த்தெறிந்து, சுய மரியாதை மிக்க தமிழினத்தை உருவாக்கியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம். அதன் நூற்றாண்டை உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கொண்டாடவும், பெரியாரின் படத்தைத் திறந்து வைத்து, சுயமரியாதை இயக்கம் தொடர்பான ஆய்வு நூல்களை வெளியிடவும், இங்கிலாந்து ஜெர்மனி நாடுகளுக்கு பயணம் செய்து, தமிழ்நாட்டிற்கான தொழில்முதலீடுகளை ஈர்த்து, தமிழ் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் புறப்பட்ட நமது முதலமைச்சர் சென்னை பன்னாட்டு விமான முனையத்தில் ஊடகத்தினரை … உலகத் தமிழர்களின் மனங்களை முதலீடாக்கும் முதல்வர்-ஐ படிப்பதைத் தொடரவும்.