அமித்ஷா வருகை, முருகன் மாநாட்டினால் பாஜகவுக்கு பலனில்லை! தராசு ஷ்யாம் நேர்காணல்! 

அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருவதாலோ, முருகன் மாநாடு நடத்துவதாலோ தமிழ்நாட்டு மக்கள் மதவாத அரசியலுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக வருகை மற்றும் முருகன் மாநாடு நடத்துவதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மதவாத அரசியல் தமிழ்நாட்டில் என்றைக்கும் எடுபட்டது கிடையாது. வலது சாரிகளின் மனநிலை என்பது மதத்தின் அடிப்படையில் வாக்குகளை பிரிப்பதாகும். ஆனால் அது … அமித்ஷா வருகை, முருகன் மாநாட்டினால் பாஜகவுக்கு பலனில்லை! தராசு ஷ்யாம் நேர்காணல்! -ஐ படிப்பதைத் தொடரவும்.