பாஜகவின் 18 சதவீத ஓட்டு! தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு! கிழித்தெடுத்த பொன்ராஜ்!

தற்போதுள்ள இவிஎம் இயந்திரம் மற்றும் தேர்தல் ஆணையம் மூலம் நாட்டில் கண்டிப்பாக ஜனநாயகம் மலராது என்றும், இதனை மாற்ற மக்கள் களத்தில் இறங்கி போராட வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி முன்வைத்துள்ள வாக்கு திருட்டு குற்றச்சாட்டு உண்மை என்பதை லைவ் டெமோ மூலம் நிரூபிக்கும் செய்தியாளர் சந்திப்பு சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பங்கேற்று … பாஜகவின் 18 சதவீத ஓட்டு! தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு! கிழித்தெடுத்த பொன்ராஜ்!-ஐ படிப்பதைத் தொடரவும்.