ரவி முகத்தில் கரி! கழட்டிவிட்ட துணை வேந்தர்கள்! ஊட்டி மீட்டிங் டோட்டல் டேமேஜ்!

துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதை உணர்ந்துகொண்டதால்தான் மாநாட்டில் துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார். ஆளுநர் நடத்திய துணை வேந்தர்கள் மாநாடு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி வெற்றிகரமாக கூட்டியுள்ளார். ஆனால் அப்படி செய்ததில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? என்று பார்த்தோமே ஆனால், எந்த அர்த்தமும் கிடையாது. இந்த … ரவி முகத்தில் கரி! கழட்டிவிட்ட துணை வேந்தர்கள்! ஊட்டி மீட்டிங் டோட்டல் டேமேஜ்!-ஐ படிப்பதைத் தொடரவும்.