ஒரே ஒரு கர்சீப் வீடியோ! சம்பவம் செய்த ஸ்டாலின்! கடுப்பில் கதறிய எடப்பாடி!

அரசு காரில் சென்று அமித்ஷாவை சந்தித்ததாக சொல்லும் எடப்பாடி பழனிசாமி, நான்கு கார்களில் மாறி மாறி சென்றது ஏன் என்று திமுக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்த முதலமைச்சரின் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவரது விமர்சனங்களுக்கு பதில் அளித்து திமுக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- திமுக முப்பெரும் விழாவில் … ஒரே ஒரு கர்சீப் வீடியோ! சம்பவம் செய்த ஸ்டாலின்! கடுப்பில் கதறிய எடப்பாடி!-ஐ படிப்பதைத் தொடரவும்.