குருமூர்த்தியின் ஆஃபரை ஏற்காத ராமதாஸ்! சின்னத்தை இழந்த பாமக? சி.என்.ராமமூர்த்தி நேர்காணல்!

ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சுவார்த்தையின்போது அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் சிறைக்கு செல்லட்டும் என்று ராமதாஸ் ஆவேசமாக கூறிவிட்டார் என்று அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி தலைவர் சி.என்.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். மருத்துவர் ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதலின் தற்போதைய நிலவரம் குறித்தும், ராமதாசின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் சி.என்.ராமமூர்த்தி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மருத்துவர் ராமதாஸ் 2026 தேர்தல் வரை நான் தான் பாமகவின் தலைவராக … குருமூர்த்தியின் ஆஃபரை ஏற்காத ராமதாஸ்! சின்னத்தை இழந்த பாமக? சி.என்.ராமமூர்த்தி நேர்காணல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.