ஓரம் கட்டப்படும் வைகோ! திமுகவில் சாரை சாரையாக வந்து சேரும் மதிமுக நிர்வாகிகள்!

பாஜக உடன் மதிமுக கூட்டணிக்கு செல்வதாக செய்திகள் வெளியாகிய நிலையில், மதிமுக பொதுக்குழுவில் அரங்கேறிய நிகழ்வுகள் அதை உறுதிபடுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன என திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார். மதிமுக நிர்வாகிகள், திமுகவில் இணைந்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணி குறித்தும், மதிமுகவின் கூட்டணி கணக்குகள் குறித்தும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:-  அண்மையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுவில் திமுக கூட்டணியில் 12 … ஓரம் கட்டப்படும் வைகோ! திமுகவில் சாரை சாரையாக வந்து சேரும் மதிமுக நிர்வாகிகள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.