நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி தமிழக தேர்தல்களில் தனித்து போட்டியிட்டால் 23 சதவீதம் வாக்குகளைப் பெறலாம் என்று திமுக நடத்திய ரகசிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தி பிரிண்ட் ஆங்கில இணைதயளம் வெளியிட்டிருக்கும் சிறப்பு கட்டுரையில் கூறியிருப்பதாவது:- கரூரில் நடிகரும், தவெக தலைவருமான விஜயின் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை … விஜய் தனித்து போட்டியிட்டால் 23 சதவீதம் வாக்குகளை வாங்குவார்! திமுக கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed