அதிமுக உடன் விஜய் நடத்திய பேரம்! உண்மையை உடைக்கும் இந்திரகுமார்!

திமுகவின் இளைஞர் அணியில் உள்ள நிர்வாகிகள் பலம் கூட விஜய் கட்சியில் இல்லை. விஜய் தனக்கு கிடைக்கு ஊடக வெளிச்சத்தை வைத்து மீடியா பப்ளிசிட்டி ஸ்ட்ண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார் என ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி விமர்சித்துள்ளார். முருக பக்தர்கள் மாநாடு மற்றும் நடிகர் விஜயின் சுற்றுபயணம் தொடர்பாக ஊடகவியலாளர் இந்திரகுமார், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மதுரையில் நடைபற்ற முருக பக்தர்கள் மாநாட்டிற்கு 5 லட்சம் பேர் வந்ததாகவும், 3 லட்சம் பேர் வந்ததாகவும் … அதிமுக உடன் விஜய் நடத்திய பேரம்! உண்மையை உடைக்கும் இந்திரகுமார்!-ஐ படிப்பதைத் தொடரவும்.