2026இல் இரண்டாவது இடத்தை பிடிக்கப் போகும் கட்சி எது? காலியாக போகும் கட்சிகள் எவை?

  என்.கே.மூர்த்தி தமிழக அரசியல் களத்தில் இரண்டாவது இடம் யாருக்கு என்ற போட்டிதான் 2026 தேர்தலில் இருக்கும். 2026 தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதுவும் நடிகர் விஜய் கட்சி தொடங்கி, கடந்த அக்டோபர் 27ல் மாநாடு நடத்தி முடித்த பின்னர் அரசியல் களம் மேலும் விறுவிறுப்பானது. விஜய் தனித்து போட்டியிடப் போகிறாரா? அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிடப் போகிறாரா அல்லது அவருடன் சில கட்சிகளை சேர்த்துக் கொண்டு களம் காணப்போகிறாரா என்ற … 2026இல் இரண்டாவது இடத்தை பிடிக்கப் போகும் கட்சி எது? காலியாக போகும் கட்சிகள் எவை?-ஐ படிப்பதைத் தொடரவும்.