அமித்ஷாவின் பேராசையால் உடையும் என்.டி.ஏ கூட்டணி? உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

தமிழ்நாட்டில் முருகன் மாநாடு நடத்துவதாலோ, தனிப்பட்ட தலைவர்களை விமர்சிப்பதாலோ வாக்குகளை பெற முடியாது. இது மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு புரியவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். 2026ல் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மதுரையில் பாஜக கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2026ல் கூட்டணி ஆட்சி … அமித்ஷாவின் பேராசையால் உடையும் என்.டி.ஏ கூட்டணி? உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.