ஆவடி: துப்புரவு பணியாளர் பாதுகாப்பு விழிப்புணர் கூட்டம்

விஷவாயு தாக்கி துப்புரவு ஊழியர் உயிரிழந்த விவகாரம். ஆவடி மேயர் தலைமையில், துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர் கூட்டம். ஆவடி அருந்ததிபுரத்தை சேர்ந்த கோபிநாத்(25). இவர்,கடந்த 11ம் தேதி சரஸ்வதி நகரில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தார். சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம்! டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி அரசு சார்பில் அவரது குடும்பத்துக்கு 42 இலட்சம் இழப்பீடும், மனைவிக்கு ஜூனியர் அசிஸ்டண்ட் பணியும் வழங்கபட்டுள்ளது. … ஆவடி: துப்புரவு பணியாளர் பாதுகாப்பு விழிப்புணர் கூட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.