ஆவடி மக்கள் மனதளவில் மாற வேண்டும் – 3

ஆவடி மக்கள் மனதளவில் மாற வேண்டும் !! நமது சமூதாயம் சிறிது சிறிதாக சிதைந்து வருவதற்கு ஆவடியை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆவடியில் உள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக போன்ற அரசியல் கட்சியினர்  சமூதாயத்தின் மீது அக்கறை இருப்பதாகக் கூறிக் கொள்ளும் சமூக ஆர்வாளர்கள் அனைவரும் பொதுநலனில் சிறிதும் அக்கறை இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.   அரசியல் வாதிகள் நேரடியாக தவறு செய்யக் கூடியவர்களாகவோ அல்லது கண்டுங்காணாமல் அந்த தவறுக்கு உடந்தையாகவோ  இருக்கிறார்கள். பணம் … ஆவடி மக்கள் மனதளவில் மாற வேண்டும் – 3-ஐ படிப்பதைத் தொடரவும்.