ஆவடியில் 36 கோடியில் புதிய பேருந்து நிலையம் – அமைச்சர்கள் பூஜை போட்டு பணிகள் துவக்கம்…

ஆவடி பேருந்து நிலையம் அதிநவீன வசதிகளுடன் புதிதாக 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை ஆவடி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிலையில், அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் உள்ளிட்ட மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டு பூஜை போட்டு பணிகளை துவக்கி வைத்தனர்.சென்னை-திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், பக்தவத்சலபுரம் பகுதியில் 1.93 ஏக்கா் பரப்பளவில் ஆவடி பேருந்து நிலையம் அமைந்துள்ளது.  இந்த பேருந்து நிலையத்திலிருந்து பெரியபாளையம், ஆரணி, பூந்தமல்லி, கோயம்பேடு மற்றும் … ஆவடியில் 36 கோடியில் புதிய பேருந்து நிலையம் – அமைச்சர்கள் பூஜை போட்டு பணிகள் துவக்கம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.