ஆவடியை சூழ்ந்த மழைநீர்… அதிரடியாய் களத்தில் இறங்கிய அமைச்சர்கள்…

ஆவடி ஜோதி நகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அந்த பகுதியை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.ஆவடி மாநகராட்சி 33 வது வார்டு ஜோதி நகரில் சுமார் 1000-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. அங்குள்ள 4 பிரதான சாலைகளிலும் மழைநீர் தேங்கி உள்ளதால், மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். ஆவடி மாநகராட்சி சார்பில் பெயருக்கு என்று மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதாக சொல்கின்றனர். … ஆவடியை சூழ்ந்த மழைநீர்… அதிரடியாய் களத்தில் இறங்கிய அமைச்சர்கள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.