திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!

ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று திறக்க திட்டமிட்டு நேற்று பொருட்களை இறக்கி வைக்கும்போது வைப்பு அறை டைல்ஸ் கற்கள் முழுவதும் உடைந்து நொறுங்கியது. மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு சேதமடைந்த ரேஷன் கடை.ஆவடி அடுத்த கன்னடபாளையத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன் கடை இல்லை. கன்னடபாளையத்தில் 675 குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு தனியாக ரேஷன் கடை திறக்க முடியாது என்பதால், அப்பகுதிவாசிகள், வெள்ளானூர் ஊராட்சிக்கு … திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.