ஆவடி: ரயில்வே பணிமனை ஊழியர்களுடன் SRMU தலைவர் ஆலோசனை கூட்டம்

ஆவடியில் ரயில்வே பணிமனை ஊழியர்களுடன் SRMU தலைவர் ஆலோசனை கூட்டம் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ஆவடி கார் பணிமனை தொழிலாளர்களுடனான சிறப்பு கூட்டம் அண்ணனூர் ரயில்வே பணிமனையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் தலைவர் ராஜாஸ்ரீதர் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு ரயில்வே நிறுவனத்தை தனியார் வசம் ஒப்படைக்க கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது,காரணம் நாம் … ஆவடி: ரயில்வே பணிமனை ஊழியர்களுடன் SRMU தலைவர் ஆலோசனை கூட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.