1182 ரூபாய்க்கு…7000 இழப்பீடு வழங்க பிரபல நிறுவனத்திற்கு – நுகர்வொர் நீதிமன்றம் உத்தரவு
ஐஸ்கிரிம் கேக்கை கூடுதல் விலைக்கு விற்ற zomoto, havmor ஐஸ்கிரிம் நிறுவனங்கள் மீது புகார் அளித்த வாடிக்கையாளருக்கு 7 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பெரோஸ்கான் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், அண்ணாநகரில் உள்ள பிரபல ஹவ்மோர் ஐஸ்கிரிம் நிறுவனத்தின் இருந்து Zomoto ஆன் லைன் ஆப் மூலமாக கடந்த 2023 ம் ஆண்டு ஐஸ்கிரீம் கேக் கூடுதல் விலைக்கு தன்னிடம் விற்கப்பட்டதாக … 1182 ரூபாய்க்கு…7000 இழப்பீடு வழங்க பிரபல நிறுவனத்திற்கு – நுகர்வொர் நீதிமன்றம் உத்தரவு-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed