மழையையும் பொருட்படுத்தாமல் சென்னை, புறநகரில் களைகட்டிய தீபாவளி விற்பனை!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொட்டும்  மழையையும் பொருட்படுத்தாமல் களைகட்டிய தீபாவளி விற்பனை.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை நேற்று களைகட்டியது. தியாகராய்நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட முக்கிய வணிக மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நாளை தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாகவே வணிகம் சூடுபிடித்திருந்தது. குறிப்பாக நேற்று, கடைசி நிமிடப் பரிசு மற்றும் புத்தாடை வாங்க மக்கள் பெருமளவில் திரண்டனர். … மழையையும் பொருட்படுத்தாமல் சென்னை, புறநகரில் களைகட்டிய தீபாவளி விற்பனை!-ஐ படிப்பதைத் தொடரவும்.