இனி கவலை வேண்டாம்…வந்துவிட்டது! குப்பைகளை அகற்றும் நவீன இயந்திரங்கள்!!

நீர் வழித்தடங்களை தடுக்கும் தாவரங்கள் உள்ளிட்ட குப்பை கழிவுகளை நீரிலும் நிலத்திலும் இயங்கி அகற்றும், நவீன ரக இயந்திரங்களின் பயன்பாட்டை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னையில் துவக்கி வைத்தார்.பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நீர் நிலைகளைத் தூர்வாரும் பணிக்காக 3 புதிய ஆம்ஃபிபியஸ் எஸ்கவேட்டர் (Amphibious Excavator) இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. முதன்முறையாக இதன் பயன்பாட்டை, சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகர் அருகில் உள்ள மாம்பலம் கால்வாயில், அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் … இனி கவலை வேண்டாம்…வந்துவிட்டது! குப்பைகளை அகற்றும் நவீன இயந்திரங்கள்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.