விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனரால் முதியவர் காயம்

சென்னை வில்லிவாக்கத்தில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனர் காற்றில் விழுந்து 70 வயது முதியவர் காயம், மூவர் கைது. சென்னை சூளை பகுதியை சேர்ந்தவர் மோகன்(70) நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று முந்தினம் இரவு வில்லிவாக்கம் பெருமாள் கோயில் தெரு தெற்கு மாட வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது சாலையில், நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த தவெக கட்சி பேனர் காற்றில் கீழே சரிந்து மோகன் என்கிற … விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனரால் முதியவர் காயம்-ஐ படிப்பதைத் தொடரவும்.