மணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து – சென்னை முழுவதும் திடீர் கரண்ட் கட்

மணலியில் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் பாதிப்பு. மின் விநியோகத்தை சீர் செய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம், உயர் மின் கோபுரங்கள் வழியாக, 400 கிலோ வாட் திறனுடைய மணலி மின் பகிர்மான நிலையத்திற்கு எடுத்து வரப்படுகிறது. இந்த நிலையில் மணலி எம்.எஃப்.எல் கூட்டு சாலை அருகில் உள்ள துணை மின் … மணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து – சென்னை முழுவதும் திடீர் கரண்ட் கட்-ஐ படிப்பதைத் தொடரவும்.