சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு… வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 அதிகரிப்பு
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, சவரன் ரூ.56,760க்கு விற்பனையாகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. நேற்று கிராம் தங்கம் ரூ.7,025க்கும், ஒரு சவரன் தங்கம ரூ.56,200க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபணரத்தங்கத்தின் விலை … சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு… வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 அதிகரிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed