CMRL அட்டைக்கு குட்பை ! NCMC க்கு மாறியது சென்னை மெட்ரோ!

இன்று முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் CMRL பயண அட்டைகளுக்கு ரீசார்ஜ் செய்ய முடியாது. NCMC என்ற தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு முழுமையாக மாறியுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்! பயணிகள் தங்களது CMRL பயண அட்டை மெட்ரோ ரயில் நிலைய கவுண்டர்களில் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக NCMC பயண அட்டையை கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது! சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிக்க CMRL பயண அட்டையுடன் கூடுதலாக … CMRL அட்டைக்கு குட்பை ! NCMC க்கு மாறியது சென்னை மெட்ரோ!-ஐ படிப்பதைத் தொடரவும்.