விஸ்வகர்மாவின் நவீன வடிவம்தான் தேசிய கல்விக் கொள்கை – எம்.எல்.ஏ., எழிலன்

வள்ளுவர் கோட்டத்தில் பேராசிரியர் சுப.வீ அவர்களின் தலைமையில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் கண்டன உரையாற்றினாா்.மேலும் இது குறித்து அவர் பேசுகையில், ”தமிழ்நாடு முதல்வர் ஒன்றிய பாஜகவிற்கு செயல் மூலம் பதில் அளித்து வருகிறார். இதிகாசங்கள் மூலம் நம்மை அடிமையாக்கிய  சமூகங்களுக்கு இன்று தமிழரின் தொன்மை குறித்து உலகத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளார். காசி தமிழ் சங்கம் … விஸ்வகர்மாவின் நவீன வடிவம்தான் தேசிய கல்விக் கொள்கை – எம்.எல்.ஏ., எழிலன்-ஐ படிப்பதைத் தொடரவும்.