உலக இட்லி தினத்தை முன்னிட்டு: நூறு மகளிர், 100 விதமான சட்னி – 60 வினாடிகளில்!

சர்க்கரை நோய் ரத்த கொதிப்பு பிறந்த குழந்தைக்கு என சத்துள்ள விதவிதமான சட்னி செய்து அசத்திய பெண்கள்.மார்ச் 30 உலக இட்லி தினத்தை முன்னிட்டு சென்னை மாதவரத்தில் ரேடியன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் 100 வகையான சட்னி தயாரித்து  லிங்கன் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். மாதவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 1 நிமிடத்தில்100 வகை சட்னிகள் சாதனை நிகழ்ச்சியை,முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் H V.ஹண்டே  துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆச்சி மசாலா நிறுவனர்  பத்மசிங் … உலக இட்லி தினத்தை முன்னிட்டு: நூறு மகளிர், 100 விதமான சட்னி – 60 வினாடிகளில்!-ஐ படிப்பதைத் தொடரவும்.