புதிய காவல் நிலையம் திறப்பு – தங்களது முதல் கோரிக்கையை வைத்த கிராம மக்கள்

மதுரவாயல் காவல்நிலையம் பிரிக்கப்பட்டு, புதிதாக வானகரம் காவல்நிலையம் இன்று திறக்கப்பட்டது. இதனை தொடா்ந்து உள்ளூர் மக்கள் தங்களது முதல் கோரிக்கையை வைத்தனா்.சென்னை கோயம்பேடு காவல் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த மதுரவாயல் T4 காவல்நிலையம் நிர்வாக வசதி, மக்கள் தொகை பெருக்கம் மற்றும் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் புதிதாக வானகரம் காவல்நிலையம் இன்று திறக்கப்பட்டது. சென்னை கூடுதல் கமிஷ்னர் பிரவஷ்குமார் காவல்நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து … புதிய காவல் நிலையம் திறப்பு – தங்களது முதல் கோரிக்கையை வைத்த கிராம மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.