பைக் மீது மோகம்… தொடரும் சோகம்… பறி போகும் உயிர்கள்…

ஆலந்தூரில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த சென்டர் மீடியேட்டரில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தாா்.சென்னையை அடுத்த தாம்பரத்திலிருந்து வடபழனி நோக்கி செல்லும் மார்க்கத்தில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் இரண்டு இளைஞர்கள் வந்தனர். ஆலந்தூர் ஆசர்கானா அருகே நள்ளிரவு திரும்பும் பொழுது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியேட்டரில் மோதியது. இதில் 2 இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்ததில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் வாகனம் ஓட்டிய நபர் … பைக் மீது மோகம்… தொடரும் சோகம்… பறி போகும் உயிர்கள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.