”ஆவடி ரூட்” பேனர் ஏந்தி ரூட் தலைகள் அராஜகம்… எச்சரித்த போலீசார்…

பச்சையப்பன் கல்லூரி இன்று திறக்கப்பட்ட நிலையில், ஆவடி ரூட் என்கிற பேனரோடு 20-க்கும் மேற்பட்ட பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டுதோறும் கல்லூரிகள் பருவ தேர்வுகள் முடிவு பெற்றதும்,  இரண்டாம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவர்கள், மூன்றாம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் சென்னை முக்கிய கல்லூரிகளான பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரிகள் திறக்கும் போது எல்லாம் மாணவர்கள் அராஜகத்தில் ஈடுபடுவதும், சண்டையிடவும் வழக்கமாக உள்ளது. … ”ஆவடி ரூட்” பேனர் ஏந்தி ரூட் தலைகள் அராஜகம்… எச்சரித்த போலீசார்…-ஐ படிப்பதைத் தொடரவும்.