விடுதியின் சுவர்களில் “ஜெய் பீம்” என்று எழுதிய மாணவர்கள் சஸ்பெண்ட்!

விடுதியின் சுவர்களில் “ஜெய் பீம்” என்று எழுதியதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், அண்மையில், சமூகப் பணி இரண்டாம் ஆண்டு படிக்கும் அஸ்லம், சயீத், நஹல் இப்னு என்ற மூன்று மாணவர்களை இடைநீக்கம் செய்தது. தேர்வு நடப்பதற்கு ஒரு நாள் முன்பாக கல்லூரி  நிர்வாகம் மூன்று பேரையும் இடைநீக்கம் செய்தது. விடுதியின் சுவர்களில் “ஜெய் … விடுதியின் சுவர்களில் “ஜெய் பீம்” என்று எழுதிய மாணவர்கள் சஸ்பெண்ட்!-ஐ படிப்பதைத் தொடரவும்.