பணியாளர்களின் ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் – சுப்பராயன் வலியுறுத்தல்

ஆஷா பணியாளர்களின் குறைந்த பட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதனை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் வலியுறுத்தினார்.சென்னை எழும்பூரியில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகில், ஆஷா பணியாளர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரும் AITUC தேசியத் துணைத் தலைவருமான சுப்பராயன் மற்றும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் உள்ளிட்டோர் … பணியாளர்களின் ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் – சுப்பராயன் வலியுறுத்தல்-ஐ படிப்பதைத் தொடரவும்.