தமிழகத்தில் 42 சதவீகித பெண்கள் உற்பத்தி பிரிவில் பணியாற்றி வருவதாக வெளியாகி உள்ள புள்ளி விபரங்கள் தமிழகம் பெருமைபட வேண்டிய ஒன்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி. மதுரை மகபூப்பாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த தையற் தொழில்கூடத்தில் ஓராண்டு தையல் தொழில் முனைவோர் பயிற்சியினை நிறைவு செய்த மதுரை மத்திய தொகுதியை சேர்ந்த மகளிர் 11 பேருக்கு தனித்து தையல் தொழில் செய்வதற்கு இலவசமாக நவீன தையல் இயந்திரத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் … பெருமைப்பட வேண்டும்; 42% பெண்கள் உற்பத்தி துறையில் பணியாற்றி வருகின்றனர் – அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed