தமிழ்நாட்டு அதிகாரிக்கான மதிப்பே தனி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார்.சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், கல்விதான் நமக்கான ஆயுதம் என்றும் எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிட்டு விடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகளையும், மற்றும் வாழ்த்துகளையும் கூறினாா். மேலும், விழாவில் பேசிய முதல்வா், “தமிழ்நாட்டுக்கு என்று ஒரு அறிவுமுகம் உள்ளது, ஒரு IAS, IPS அதிகாரி தமிழ்நாட்டு காடர்-ஆக … தமிழ்நாட்டு அதிகாரிக்கான மதிப்பே தனி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-ஐ படிப்பதைத் தொடரவும்.